செம, சூப்பர், தல சந்தோஷப்படுவார், ஆர்த்தியை வாழ்த்தும் தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

செம, சூப்பர், தல சந்தோஷப்படுவார், ஆர்த்தியை வாழ்த்தும் தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் தல இன்று மாஸான ஹீரோவாக வலம் வருகிறார், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. திரையுலகிலும் பலர் தலயின் தீவிர ரசிகர்களாக உள்ளார்கள்.

காமெடி நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தியும் தல அஜித்தின் தீவிர ரசிகை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.

இவர் தற்போது தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்துள்ளார், இதனை பற்றி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார், இதனால் இவரை தல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி பாராட்டி வருகின்றனர்.

 


Post your comment





Related News
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
உயிருடன் இருக்கும் பாடகிக்கு இரங்கல் கூறி வாங்கி கட்டி கொண்ட ஆர்த்தி - புகைப்படம் உள்ளே.!
பெண்களை மதிக்க ஆண்களுக்கு கற்றுக்கொடுங்கள் ! ஆர்த்தி கருத்து
ஜெ., சமாதியில் மாறி மாறி நடிக்கிறாங்க... அரசியலில் நடிக்க விரும்பவில்லை - நடிகை ஆர்த்தி
கணேஷ் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து – என்ன நடந்தது?
நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்
கணவருக்கு சிபாரிசு செய்யும் குண்டு ஆர்த்தி!
காதலால் வாய்ப்பை இழந்தேன் ஆர்த்தி அகர்வால் உருக்கம்
ஆர்த்தியின் ஐஏஎஸ் கெத்து!
ஒரே மாசத்தில் குண்டாவது எப்படி...? கணேஷ்கர் - ஆர்த்தி தரும் டிப்சை கேளுங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions