கணவருக்கு சிபாரிசு செய்யும் குண்டு ஆர்த்தி!

Bookmark and Share

கணவருக்கு சிபாரிசு செய்யும் குண்டு ஆர்த்தி!

1990ல் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தில் அவரது மகளாக நடித்தவர் ஆர்த்தி. அதையடுத்து 2004 ம் ஆண்டு அருள் படத்தில் ஜோதிகாவின் தங்கையாக நடித்தார். பின்னர் கிரி படத்தில் வடிவேலுவுடன் காமெடி செய்யத் தொடங்கினார் ஆர்த்தி.

ஆக, கோவை சரளாவுக்கு பிறகு வடிவேலு, விவேக்குடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த ஆர்த்தி, ஹீரோயினிகளின் தோழியாகவும் தொடர்ந்து  நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது கணவரான காமெடியன் கணேசுக்கும் தனக்கு தெரிந்த டைரக்டர்களிடம் சான்ஸ் கொடுக்குமாறு சிபாரிசு செய்து வருகிறார் ஆர்த்தி.

அதுமட்டுமின்றி, கணவர் கணேசுக்கு வெளிநாடுகளுக்கு சென்று நடத்தி வரும் கலை நிகழ்ச்சிகளில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லும் ஆர்த்தி, ஒரு ஷோலோ காமெடியனாக நடிப்பதற்கான அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது.

அதனால் மற்ற காமெடியன்களுடன் கலந்து கட்டி அடிப்பதை விட அவரும் ஷோலோ காமெடியனாக நடிப்பதற்கு சான்ஸ் கொடுங்கள் என்றும் கேட்கிறார். ஆர்த்தியின் இந்த வேண்டுகோளை சில டைரக்டர்கள் பரிசீலித்து வருகிறார்களாம். 


Post your comment





Related News
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
செம, சூப்பர், தல சந்தோஷப்படுவார், ஆர்த்தியை வாழ்த்தும் தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
உயிருடன் இருக்கும் பாடகிக்கு இரங்கல் கூறி வாங்கி கட்டி கொண்ட ஆர்த்தி - புகைப்படம் உள்ளே.!
பெண்களை மதிக்க ஆண்களுக்கு கற்றுக்கொடுங்கள் ! ஆர்த்தி கருத்து
ஜெ., சமாதியில் மாறி மாறி நடிக்கிறாங்க... அரசியலில் நடிக்க விரும்பவில்லை - நடிகை ஆர்த்தி
கணேஷ் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து – என்ன நடந்தது?
நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்
காதலால் வாய்ப்பை இழந்தேன் ஆர்த்தி அகர்வால் உருக்கம்
ஆர்த்தியின் ஐஏஎஸ் கெத்து!
ஒரே மாசத்தில் குண்டாவது எப்படி...? கணேஷ்கர் - ஆர்த்தி தரும் டிப்சை கேளுங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions