பெண்களை மதிக்க ஆண்களுக்கு கற்றுக்கொடுங்கள் ! ஆர்த்தி கருத்து

Bookmark and Share

பெண்களை மதிக்க ஆண்களுக்கு கற்றுக்கொடுங்கள் ! ஆர்த்தி கருத்து

இன்று சினிமா பிரபலங்கள் போல சின்னத்திரையில் வரும் நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள் என பலரும் பிரபலமடைந்து வருகின்றனர்.

பிரபல சானலில் முன்ணனி தொகுப்பாளராக இருப்பவர் ஆர்த்தி. இவர் சொல் விளையாட்டு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தினம் தினம் தங்கம், பெண் மேடை என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் இவர் கணவன் மனையிடையேயான பிரச்சனைகளுக்கும், குழந்தைகள் பராமரிப்பு பற்றியும் நேரலை செய்துவருகிறார்.

இவர் அதில் ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகளுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்க வேண்டும் என சொல்லிக்கொடுக்க வேண்டும்.

சில வீடுகளில் ஆண்பிள்ளைகள் தானாக வளர்ந்துவிடுவார்கள் என நினைத்து கொண்டு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

இந்த அடிப்படை புரிதலே தவறு. இந்நிலை மாறவேண்டும் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
செம, சூப்பர், தல சந்தோஷப்படுவார், ஆர்த்தியை வாழ்த்தும் தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
உயிருடன் இருக்கும் பாடகிக்கு இரங்கல் கூறி வாங்கி கட்டி கொண்ட ஆர்த்தி - புகைப்படம் உள்ளே.!
ஜெ., சமாதியில் மாறி மாறி நடிக்கிறாங்க... அரசியலில் நடிக்க விரும்பவில்லை - நடிகை ஆர்த்தி
கணேஷ் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து – என்ன நடந்தது?
நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்
கணவருக்கு சிபாரிசு செய்யும் குண்டு ஆர்த்தி!
காதலால் வாய்ப்பை இழந்தேன் ஆர்த்தி அகர்வால் உருக்கம்
ஆர்த்தியின் ஐஏஎஸ் கெத்து!
ஒரே மாசத்தில் குண்டாவது எப்படி...? கணேஷ்கர் - ஆர்த்தி தரும் டிப்சை கேளுங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions