காதலால் வாய்ப்பை இழந்தேன் ஆர்த்தி அகர்வால் உருக்கம்

Bookmark and Share

காதலால் வாய்ப்பை இழந்தேன் ஆர்த்தி அகர்வால் உருக்கம்

‘பம்பரக்கண்ணாலே'  படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். உடன் நடித்த நடிகருடன் காதல் வயப்பட்டார். ஆனால், அவரது காதல் தோல்வியில் முடிந்தது. காதலால் பட வாய்ப்புகளை இழந்தார். தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தார்.

இதுபற்றி ஆர்த்தி கூறியது:

காதல் வயப்பட்டதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டதுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக முடிவு செய்தேன். அப்போது முன்னணி நடிகைகள் பட்டியலில் இருந்தேன்.

மார்க்கெட்டில் இருந்தபோது வந்த வாய்ப்புகளைகூட ஏற்க மறுத்தேன். இதையடுத்து எனக்கு பட வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. வாழ்வில் எதிர்பார்த்தது எதுவும் சரியாக நடக்கவில்லை.

முன்பிருந்த இடத்துக்கும் வர முடியவில்லை. தற்போது வாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். நல்ல வேடமாக வந்தால்தான் ஏற்பேன். தெலுங்கு படம் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களில் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions