உயிருடன் இருக்கும் பாடகிக்கு இரங்கல் கூறி வாங்கி கட்டி கொண்ட ஆர்த்தி - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

உயிருடன் இருக்கும் பாடகிக்கு இரங்கல் கூறி வாங்கி கட்டி கொண்ட ஆர்த்தி - புகைப்படம் உள்ளே.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் தன்னுடைய பெயரை கெடுத்து கொண்டவர் பிக் பாஸ் ஆர்த்தி. அடிக்கடி ட்விட்டரில் எதையாவது கூறி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்.

 சமீபத்தில் கூட மெர்சல் படம் மற்றும் தளபதி விஜயை பற்றி கூறி தளபதி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார். 

தற்போதும் அப்படி தான் அமெரிக்காவில் நலமுடன் இருக்கும் பிரபல பாடகியான பி.சுசிலா இறந்து விட்டதாகவும் இந்த செய்தி அவரின் உறவினரிடம் இருந்து வந்ததாதாவும் கூறி இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார்.

ஆனால் சுசிலாவின் பி.ஆர்.ஓ அவர் அமெரிக்காவில் நலமுடன் உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார், இதற்கிடையில் ஆர்த்தி இவ்வாறு ட்வீட் போட்டு இருப்பதால் பலரும் அவரை அவசர குடுக்கை என விமர்சித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
ரூ 200 க்கு மொத்தமாக விற்பனைக்கு வந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - புகைப்படம் உள்ளே.!
ஆடையை கிழித்து கொண்ட ஆபாச நடனமாடிய பிக் பாஸ் நடிகை - வீடியோ உள்ளே.!
தொகுப்பாளியான ஜூலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக ஆனார் பிக் பாஸ் ஜூலி.!
சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்
திட்டிய ரசிகர்களை பாராட்ட வைத்த ஜூலி - என்ன நடந்தது தெரியுமா?
தடைகளை உடைத்து சாதனை படைத்த மெர்சல் - அதிரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதோ.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions