ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஆர்யா!

Bookmark and Share

ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஆர்யா!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் பாண்டியன். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படம் 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது தமிழில் மீண்டும் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இதில் ஆர்யா, ரஜினி ரோலில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்த சுராஜ் தான் இந்த படத்தையும் ரீமேக் செய்யவுள்ளார். பிரபல லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
விஜய்யுடன் மீண்டும் மோதும் ஆர்யா!
ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை துரோகம்: பாப் பாடகர் பரிதவிப்பு..!
இனி ‘காதல் இளவரசன்’ ஆர்யா தான் மகுடம் சூட்டிய கமல்..!
\'ஆர்யா\' \'விஜய்சேதுபதி\'யுடன் கைகோர்க்கும் ஷாம்..!
பிரபு தேவாவுடன் பிரிவு : ஆர்யா வீட்டில் குத்துவிளக்கேற்றிய நயன்தாரா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions