ஆல் இஸ் வெல் லால் உற்சாகமான அசின்

Bookmark and Share

ஆல் இஸ் வெல் லால் உற்சாகமான அசின்

பாலிவுட்டில், கடந்த 2012ம் ஆண்டில், கில்லாடி 786 படத்தில் நடித்த அசின், தற்போது, உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகி வரும் ஆல் இஸ் வெல் படத்தில் நடித்து வருகிறார்.

பஞ்சாபி கேரக்டரில் இப்படத்தில் நடிக்கும் அசின், அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், இப்படத்தின் படப்பிடிப்பு, 10 நாட்களுக்கு மேல் நடைபெற்றது.

ரிஷி கபூர் மற்றும் படக்குழுவினருடன்   எடுத்துக்கொண்ட போட்டோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை, அசின் வெளிப்படுத்தியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions