ஆத்திச்சூடியும் கையுமாக திரியும் அஜீத்குமார்.

Bookmark and Share

ஆத்திச்சூடியும் கையுமாக திரியும் அஜீத்குமார்.

சென்னை: நம்ம தல அஜீத் குமார் நல்ல விசயங்கள் எங்கு நடந்தாலும்.. அதை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் தானும் ஒருவராக களத்தில் இறங்கி கலக்குவார். அது மட்டுமில்லாமல் தன் அறிவு பசியை தீர்த்துகொள்வதற்காக பலபுத்தகங்களை படிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் அஜீத் குமார்.


நல்ல சமூக சேவகனாகவும், நடிகனாகவும் எல்லோரும் போற்றும் வகையில் வளர்ந்து நிற்கும் அஜீத் குமாருக்கு ஔவையரின் ஆத்திசூடி ரொம்ப பிடிச்சுபோச்சாம். இதனால் அஜித்குமார் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் எல்லாம் ஆதிசூடியும் கையுமாகவே அழைகிறாராம்.


தான் மட்டும் படிப்பதோடுமட்டுமல்லாமல் தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு தினமும் ஒரு ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கிறாராம்.


தினமும் காலையில் முதல் வேலையாக ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். அனுப்புகிறாராம். அண்மையில் அவர் பெங்களூர் சென்றபோது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் ஆத்திச்சூடி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுமாறு கூறினாராம். அஜீத்தும் டவுன்லோட் செய்தாராம். அதில் இருந்து ஆத்திச்சூடியும் கையுமாக திரிகிறாராம்.


மேலும் தனது மகள் அனௌஷ்காவையும் ஆத்திச்சூடியை படிக்குமாறு கூறியுள்ளாராம். அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்த வாரம் படப்பிடிப்பு முடிந்துவிடும்.


Post your comment

Related News
இறுதி கட்ட படப்பிடிப்பில் சி.வி.குமாரின் மாயவன்!
புரூஸ் லீ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
ரஜினி, கமல் நடித்த முதல் படத்தின் பட்ஜெட் இதுதான் – கே.எஸ்.ரவிகுமார் ஓபன் டாக்!
அஜித் படத்தை ஒதுக்கிவிட்டு அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
‘தல 57’ படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்!
சரத்குமார் உடல்நிலை பற்றி வதந்தி: ராதிகா விளக்கம்!
பிரபல நடிகருக்கு எதிராக போர்கொடி தூக்கிய அஜித் ரசிகர்கள்!
மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி !
நெஞ்சு வலியால் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி? அதிர்ச்சியில் திரையுலகம்!

Latest Gallery

About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2016. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions