ஏப்.,24 முதல் ஏபிசிடி-2 டிரைலர்!

Bookmark and Share

ஏப்.,24 முதல் ஏபிசிடி-2 டிரைலர்!

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரெமோ டிசோசா இயக்கிய படம் ஏபிசிடி (Any body can dance). இதில் பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ஏபிசிடி-2 உருவாகியுள்ளது. வருண் தவான் மற்றும் ஸ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்தப்படமும் நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இப்படம் ஜூனில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இம்மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதுகுறித்து ரெமோ டிசோசா கூறியுள்ளதாவது, ஏப்ரல் 24ம் தேதி ஏபிசிடி-2 டிரைலர் வெளியாக இருக்கிறது, இதை நான் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கிறேன், டிரைலர் ரிலீஸ் விழா பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் டிஸ்னி சில திட்டங்களை வைத்துள்ளது என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions