மூன்று நாளில் ரூ.46.32 கோடி வசூல் செய்த ஏபிசிடி-2

Bookmark and Share

மூன்று நாளில் ரூ.46.32 கோடி வசூல் செய்த ஏபிசிடி-2

ஏபிசிடி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வௌிவந்துள்ள படம் ஏபிசிடி-2. ரெமோ டிசோசா இயக்கத்தில், வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபுதேவா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி கடந்த வௌ்ளிக்கிழமை வௌியானது ஏபிசிடி-2. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.14.30 கோடி வசூல் செய்துள்ளது. 2015ம் ஆண்டில் வௌியான படங்களில் முதல்நாளில் அதிகளவு வசூலை கொடுத்த படமாக ஏபிசிடி-2 இருந்துள்ளது.

முதல்நாள் மட்டும் தொடர்ந்து சனிக்கிழமை ரூ.14.51 கோடியும், ஞாயிறன்று ரூ.17.51 கோடியும், ஆக மொத்தம் மூன்று நாளில் ரூ.46.32 கோடியும் வசூலித்துள்ளது.

இத்தனைக்கும் மும்பையில் கடுமையான மழை பெய்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலிலும், திரையரங்குகளில் இப்படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions