ஹாலிவுட் படத்துடன் வருண் பட டிரைலர் ரிலீஸ்

Bookmark and Share

ஹாலிவுட் படத்துடன் வருண் பட டிரைலர் ரிலீஸ்

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ள 3டி படமான ஏபிசிடி-2 படத்தின் டிரைலர், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆப் அல்ட்ரான் படத்துடன் இணைந்து திரையிடப்பட உள்ளதாக, வருண் தவான் டுவிட்டரில் கூறியுள்ளார்.

ராபர்ட் டெளனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்சன், கிறிஸ் ஈவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரப்பல்லோ, சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ள பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ்  - ஏஜ் ஆப் அல்ட்ரான் படம், உலகெங்கும் 24ம் தேதி வெளியாகிறது.  

வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள முதல் 3 டி திரைப்படமான ஏபிசிடி-2 படத்தின் டிரைலர், அவெஞ்சர்ஸ்- ஏஜ் ஆப் அல்ட்ரான் படத்துடன் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
மூன்று நாளில் ரூ.46.32 கோடி வசூல் செய்த ஏபிசிடி-2
எனக்கு யாரிடமும் பயம் இல்லை : வருண் தவான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions