அப்துல்கலாம் பெயரில் பசுமை-கல்வி திட்டத்துக்கு ரூ.1 கோடி உதவி: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

Bookmark and Share

அப்துல்கலாம் பெயரில் பசுமை-கல்வி திட்டத்துக்கு ரூ.1 கோடி உதவி: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என 2 படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். இவரே இந்த படங்களை டைரக்டும் செய்கிறார். வேந்தர் மூவிஸ் பட நிறுவனம் இவற்றை தயாரிக்கிறது. இப்படங்களின் அறிமுக விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. 

இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்சுக்கு, சம்பள முன் பணமாக வேந்தர் மூவிஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் மதன் ரூ.1 கோடியை கொடுத்தார்.

அந்த தொகையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் ஏழைக்குழந்தைகளின் கல்வி மற்றும் மரக்கன்றுகள் நடும் ‘பசுமை’ திட்டத்துக்கு வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் மேடையிலேயே அறிவித்தார்.


Post your comment





Related News
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி.!
விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்
ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது
திறமை கொண்ட நடிகர்கள் இவர்கள்- விவேக் கூறிய அந்த நடிகர்கள் யார் யார்?
அப்துல்கலாம் நினைவிடத்தில் விவேக் 100 மரக்கன்றுகளை நடுகிறார்
திருமணத்துக்கு தயாரான சைத்தான் பட நாயகி!
“கலாம் விருதுகள்” அறிமுக விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions