அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்

Bookmark and Share

அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்

அப்துல் கலாம் என்ற இந்த பெயரை இப்போதுள்ள குழந்தைகள் கூட சொல்லும். இந்தியாவின் சிறந்த விஞ்ஞானியாக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்து மக்கள் மனதை ஈர்த்தவர்.

அவரின் நினைவு நாள் இன்று. அவர் இளைஞர்கள் நலன் மீது மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். அவர்களால் தான் இந்தியாவின் எதிர்காலம் என கூறினார். அவருக்கு காமெடியன்களான தாமு, விவேக்கை மிகவும் பிடிக்கும். இன்றும் இவர்கள் அவரின் வழியை பின்பற்றி நடக்கிறார்கள்.

கலாம் அவர்களை நடிகர் விஜய்க்கும் பிடிக்கும். விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தவர் தாமு. அவரிடம் ஒருமுறை தான் அப்துல் கலாமை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.

மேலும் அவரிடம் ஒரு மனுஷனுக்குள்ள இத்தனை விஷய ஞானம் இருக்குமா? நான் என்னமோனு நினைச்சிட்டு இருந்தேன். கலாம் சார் உனக்கு எப்படி அறிமுகமானாங்க என கேட்டாராம்.


Post your comment





Related News
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி.!
விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்
திறமை கொண்ட நடிகர்கள் இவர்கள்- விவேக் கூறிய அந்த நடிகர்கள் யார் யார்?
அப்துல்கலாம் நினைவிடத்தில் விவேக் 100 மரக்கன்றுகளை நடுகிறார்
திருமணத்துக்கு தயாரான சைத்தான் பட நாயகி!
அப்துல்கலாம் பெயரில் பசுமை-கல்வி திட்டத்துக்கு ரூ.1 கோடி உதவி: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
கலாமுக்கு அஞ்சலி செலுத்தாத சினிமாக்காரர்கள்...!
முன்னாள் ஜனாதிபதி திரு .அப்துல் கலாம் காலமானார்
அலிஷா அப்துல்லாவால் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions