13 வருடங்களுக்கு பிறகு இணையும் அபிஷேக்-வாசு பக்நானி!

Bookmark and Share

13 வருடங்களுக்கு பிறகு இணையும் அபிஷேக்-வாசு பக்நானி!

தயாரிப்பாளர் வாசு பக்நானியும், நடிகர் அபிஷேக் பச்சனும் கடந்த 2002ம் ஆண்டு, 'ஓம் ஜெய் ஜெகதீஷ்' என்ற படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின்னர் இவர்கள் இணைந்து படம் பண்ணவேயில்லை.

இந்நிலையில் 13 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகின்றனர். புதியவர் அக்ஷ்ய் பூரி இயக்கும் படத்தில், அபிஷேக் ஹீரோவாக நடிக்க, வாசு பக்நானி தயாரிக்கிறார்.

இப்படம் அபிஷேக்கின் தந்தை அமிதாப் நடித்த 'டூ அவுர் டூ பான்ச்' படத்தின் ரீ-மேக் ஆகும். ஆனால் தற்போது உருவாகும் படத்தின் கதை புதியது என்றும், இதில் இரண்டு ஹீரோக்கள் என்றும், ஒரு ஹீரோ அபிஷேக், மற்றொரு ஹீரோவுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார் இயக்குநர் அக்ஷ்ய்.

அபிஷேக் கூறுகையில், புதியவர் அக்ஷ்ய் படத்தில் நடிக்கிறேன். வாசு தான் தயாரிக்கிறார். தொடர்ந்து மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார். அநேகமாக இப்படத்தில் அபிஷேக் உடன் இன்னொரு ஹீரோவாக ஜான் ஆபிரஹாம் நடிப்பார் என தெரிகிறது.


Post your comment





Related News
சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்
அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!
ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் கருத்து வேறுபாடு?
வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்!
விஜயகாந்த் - அபிஷேக் பச்சன் திடீர் சந்திப்பு
ஐஸ்வர்யா ராயின் படத்தை பெருமையுடன் பகிர்ந்துகொண்ட அபிஷேக் பச்சன்
ஆல் இஸ் வெல் டிரைலர் விரைவில் வெளியீடு
திருமண நாளை கொண்டாட முடியாத அபிஷேக்-ஐஸ்வர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions