மனைவியின் படத்தில் அபிஷேக் பச்சன்!

Bookmark and Share

மனைவியின் படத்தில் அபிஷேக் பச்சன்!

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் சினிமாவில் முழுமூச்சாக நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது அவர் சஞ்சய் குப்தா இயக்கும் த்ரில்லர் படமான ஜாஸ்பா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யாவின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனும் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து சஞ்சய் குப்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஜாஸ்பா படத்தில், சிறப்பு காட்சியில் நடிக்கும் அபிபேஷக் பச்சனை வைத்து ஷூட் செய்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் இதற்கு முன்னர் தகி அக்சார் பிரேம் கி, குரு, குச் நா கஹோ, சர்கார் ராஜ் உள்ளிட்ட சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions