வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்!

Bookmark and Share

வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்!

சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத பலத்த மழையால், மொத்த நகரமும் ஸ்தம்பித்தது. பஸ், ரெயில், விமானப்போக்குவரத்து அனைத்தும் முடங்கின. இந்த நிலையில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் நேற்று முன்தினம் சென்னையில் மோதின. 

இந்த போட்டியை பார்ப்பதற்காக சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பிரபல இந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் மழை வெள்ளத்தில் சிக்கினார்.

எனினும் பத்திரமாக மும்பை திரும்பிய அவர் சென்னை மழை-வெள்ளம் குறித்து தனது ‘டுவிட்டர்’  பக்கத்தில் அவர் கூறுகையில், ‘சென்னை வெள்ளத்தில் சிக்கிய என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள சென்னை மக்களை நினைக்கவும், அவர்களுக்காக பிரார்த்திக்கவும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions