திருமண நாளை கொண்டாட முடியாத அபிஷேக்-ஐஸ்வர்யா

Bookmark and Share

திருமண நாளை கொண்டாட முடியாத அபிஷேக்-ஐஸ்வர்யா

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007ம் வருடம் ஏப்ரல் மாதம் 20ம் தேதி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் தங்களுடைய திருமண நாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் இந்த வருடம் இவர்களுடைய திருமண நாளை கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

குழந்தை பிறந்த பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவருக்கு திருமண நாள் அன்று படப்பிடிப்பு இருக்கிறதாம். மேலும் அபிஷேக் பச்சன் படப்பிடிப்புக்காக லண்டனில் இருப்பதால் இவரால் இந்தியா திரும்பி வர முடியாத நிலையில் இருக்கிறாராம்.

இதனால் இந்த வருடம் இவர்களுடைய திருமண நாளை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் படப்பிடிப்பு முடிந்த பிறகு தங்களது திருமண நாளை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions