அபிஷேக்கால் டுவிட்டரில் இணைந்தேன் : ரிஷி கபூர்

Bookmark and Share

அபிஷேக்கால் டுவிட்டரில் இணைந்தேன் : ரிஷி கபூர்

நான் டுவிட்டரில் மீண்டும் சேர்ந்ததற்கு, அபிஷேக் பச்சன் தான் காரணம் என்று ரிஷி கபூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, ரிஷி கபூர் கூறியதாவது,

ஆல் இஸ் வெல் படத்தில், நானும், அபிஷேக் பச்சனும் இணைந்து நடித்தோம். அப்போது தான் டுவிட்டர் மூலம், நாம் நம் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம், நமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறினார்.

தன்னை மீண்டும் டுவிட்டரில் இணையுமாறு அவர் வலியுறுத்தியதன் பேரிலேயே, தான் மீ்ண்டும் டுவிட்டரில் இணைந்ததாக, ரிஷி கபூர் கூறினார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions