சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்

Bookmark and Share

சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்

நடிகை ஐஸ்வர்யா ராய் எப்போதும் மிக பிசியாக இருப்பவர். அபிஷேக் பச்சனுடன் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு சமீபத்தில் வந்த ஏ தில் ஹாய் முஷ்கில் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சில சர்ச்சைகள் எழுந்தாலும் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டானலும் கோடை கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் துபாய் செல்ல பயண ஏற்பாடு செய்திருந்தார்.

தனது தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருப்பதால் துபாய் பிளானை ரத்து செய்துவிட்டாராம். இதனால் மருத்துவமனையிலேயே மிகவும் அப்சட்டாக இருக்கிறாராம் ராய்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions