அனுஷ்காவுக்காக விஜய் பட வாய்ப்பை தவிர்த்த ஒளிப்பதிவாளர்!

Bookmark and Share

அனுஷ்காவுக்காக விஜய் பட வாய்ப்பை தவிர்த்த ஒளிப்பதிவாளர்!

அஞ்சலியை வைத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் யார் நீ எனும் ஹாரர் திரல்லர் படத்தை இயக்கி வருபவர் அசோக்.

இவர் அடுத்ததாக அனுஷ்காவை வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அருந்ததி, ருத்ரம்மாதேவி பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு பாஹ்மதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பணியாற்றுவதற்காக விஜய் 60 பட வாய்ப்பை தவிர்த்ததாக ஒளிப்பதிவாளர் மதி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். எனினும் விஜய்யுடன் விரைவில் இணைவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions