ஆஸ்கர் பரிந்துரை குழுவில் நடந்த தகராறு

Bookmark and Share

ஆஸ்கர் பரிந்துரை குழுவில் நடந்த தகராறு

ஆஸ்கர் விருதிற்கு இந்த வருடம் இந்தியாவிலிருந்து பாகுபலி அல்லது காக்கா முட்டை தான் செல்லும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட் என்ற இந்திப்படம் பரிந்துரை செய்து அனுப்பப்படவுள்ளதாம்.

இது தமிழ்நாட்டில் பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆனால், சமீபத்தில் இக்குழுவில் இருந்த ஒருவர் இது தொடர்பான ஒரு சில உண்மைகளை கூறியுள்ளார்.

இதில் அவர் கூறுகையில், ‘ஆஸ்கர் விருதிற்கு அனுப்பும் படங்களில் கடைசியில் காக்கா முட்டையும், கோர்ட் படமும் தான் இருந்தது. பலரும் கோர்ட் படத்தை தேர்ந்தெடுக்க, ஒரு சிலர் மட்டும் காக்கா முட்டையை பரிந்துரை செய்தனர்.

இதனால் பெரிய குழப்பமும், வாக்குவாதமும் நடந்தது. பிறகு மீண்டும் ஓட்டு எண்ணிக்கை முடிவில் எல்லோரும் ஒரு மனதுடன் கோர்ட் படத்தை தேர்ந்தெடுத்தோம்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்
சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா
IIFA South Utsavam விருது 2017- விருதுக்கு தேர்வானவர்களின் விவரம்
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்
ஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை
நயன்தாரா படத்தில் இணையும் இரட்டை இசையமைப்பாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions