அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. நீண்ட நாட்களாக படமாகாமல் இருந்த இப்படத்தின் தள்ளிபோகாதே பாடல் நேற்று பாங்காக்கில் படமாகியுள்ளது.

இத்துடன் அச்சம் என்பது மடமையடா படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதை கௌதம் மேனன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து படம் விரைவில் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
அமராவது ஆற்றுக்கு நேர்ந்த கொடுமையைப் பேசும் 'அச்சமில்லை அச்சமில்லை'!
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
கல்வி முறை மேல் கல் எறியும் இன்னொரு சினிமா ‘அச்சமின்றி!’ - படம் எப்படி?
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions