நவம்பரில் ரிலீசாகும் அச்சம் என்பது மடமையடா

Bookmark and Share

நவம்பரில் ரிலீசாகும் அச்சம் என்பது மடமையடா

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இசை அமைப்பாளர் ஏ .ஆர்.ரகுமான், எஸ் டி ஆர், கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோர் தங்களது வெற்றிப்பயணத்தை அச்சம் என்பது மடமையடா படம் மூலம் துவங்க உள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை ரசிகர்கள் இடையே வரவைக்கும். எஸ் டி ஆரின் ஆளுமையும், ரகுமானின் மனத்தைக் கொஞ்சும் இசையும் நம் மனதில் என்றென்றும் ரீங்காரமிடும். இன்றைக்கு வெளி ஆகும் டீசரில் இடம் பெற்று உள்ள பாடல், படத்தில் இடம்பெற்று உள்ள இனிமையான ஆறு பாடல்களில் ஒன்று.

இசைக்கும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து, நவம்பர் மாதம் வெளிவர தயாராக இருக்கிறது, என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

 


Post your comment





Related News
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
அமராவது ஆற்றுக்கு நேர்ந்த கொடுமையைப் பேசும் 'அச்சமில்லை அச்சமில்லை'!
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
கல்வி முறை மேல் கல் எறியும் இன்னொரு சினிமா ‘அச்சமின்றி!’ - படம் எப்படி?
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions