முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி

Bookmark and Share

முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் அச்சம் என்பது மடமையடா.

சிம்புவுக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் பாடல்களும் கூட.

நாட்கள் தள்ளிப்போய் படம் வந்தாலும்கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பலரையும் கவர்ந்தது. ரசிகர்களை தங்களது போனில் ரிங்க்டோனாக பதிவு செய்ய வைத்தது.

இதில் பாடலாசிரியர் தாமரை எழுதிய தள்ளிபோகாதே பாடலின் lyrical வீடியோ இணையத்தில் வெளியாகி இன்றுடன் ஒருவருடத்தை நிறைவு செய்கிறது.

இப்போது வரை இந்த விடியோவை 2 கோடியே 61 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

 


Post your comment





Related News
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?
ரிலீஸுக்கு தயாராகும் அச்சம் என்பது மடமையடா!
தீபாவளி கழித்து வெளியாகும் அச்சம் என்பது மடமையடா!
அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions