வேறு வழியில் திசை திரும்புகிறாரா பிரபல நடிகர்!

Bookmark and Share

வேறு வழியில் திசை திரும்புகிறாரா பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் விவாகரத்து என்றாலே பின்னணியில் இந்த பிரபல நடிகர் பெயரும் நிறைய அடிப்பட்டது. அதுபோக அவரும் பல பட பிரச்சனைகளை சந்தித்து வருகிறாராம். படத்தில் நடிப்பது, பாடுவது, தயாரிப்பது என இருந்த அவர் தற்போது படத்தையும் இயக்க வருகிறார்.

சமீபத்தில் ஒரு பாடகியின் விசயத்திலும் இவரை இழுத்துவிட்டார்கள். இந்த விசயமும் வைரலாக பரவியது. இதுபோதாதென்று அவரையே தன் பிள்ளை என சொந்த கொண்டாடும் பிரச்சனை ஒரு பக்கம்.

இதனால் அவரது குடும்பத்தார் ஜோதிடத்தில் இறங்கி அவருக்காக பரிகாரத்தில் ஈடுபட்டுள்ளார்களாம். மேலும் அந்த நடிகரையே கொஞ்ச நாளைக்கும் ஆன்மிகத்தில் ஈடுபடுங்கள் என்று சொல்லிவிட்டாராம் ஜோதிடர்.

 

 


Post your comment





Related News
ஒரே வாரத்தில் ரசிகர்களை மீண்டும் மெர்சலாக்க போகும் தளபதி - விஷயம் என்ன?
காதல் திரைப்பட காமெடி நடிகர் பிச்சை எடுக்கிறாரா? வைரலாகும் தகவல்
காமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்துக்கள் இங்கே
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
நான் போட்டோ எடுக்க மறுத்தேன், விஜய் அண்ணாவே என்னை அழைத்தார்- ரின்ஸ்ன் உருக்கம்
தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
தனுஷின் தந்தை இவரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions