மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்

பிரபல இளம் நடிகர் ஒருவர் தனது காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த இளம் நடிகரான சுப்ரன்யா என்பவர் ஹோம்பன்னா என்ற படத்தில் நடித்து இருந்தார், இவர் பேஸ்புக்கில் இளம் பெண் ஒருவருடன் பேசி வந்துள்ளார்.

பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாற ஒருநாள் அந்த பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து கூல்ட்ரிங்கில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார், பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

 ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் அந்த பெண்ணிடம் என்னுடைய படத்திற்காக ரூ 10 லட்சம் கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன், நீ யாரையும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்றெல்லாம் மிரட்டியுள்ளார்.

 இதனால் போலீசில் அந்த இளம் பெண் புகார் அளிக்க போலீசார் சுப்ரன்யா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே
விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions