வதந்திகளை நம்ப வேண்டாம், அஜித் தரப்பு மறுப்பு

Bookmark and Share

வதந்திகளை நம்ப வேண்டாம், அஜித் தரப்பு மறுப்பு

அஜித் தனக்கென்று ஒரு பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இவர் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.

இப்படம் முடிந்து இவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக முன்னணி நாளிதழ் ஒன்று கூறியிருந்தது, இதை நம் தளத்திலேயே குறிப்பிட்டு இருந்தோம்.

ஆனால், அஜித் தரப்பு இதை முற்றிலுமாக மறுக்கின்றது, அஜித் ஒரு படத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போது அடுத்தப்படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் கூறி மாட்டார்.

அதனால், எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம், நாங்களே முறைப்படி அறிவிப்போம் என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions