நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு

Bookmark and Share

நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு

மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஒரு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார் என குற்றம்சாட்டப்பட்ட அவர் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தில் இருந்து விலகினார்.

இது பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திலீப் தானாக முன்வந்து சங்கத்தில் இருந்து தற்போது விலகியுள்ளார். அவர் ஒரு கடித்தத்தில் அதை கூறியுள்ளார். "நான் நிரபராதி என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை நான் எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை.

என்னால் 'அம்மா' அமைப்பை பலர் அவதூறாக பேசுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என திலீப் கூறியுள்ளார்.


Post your comment





Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே
விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions