அறிமுகமாகும் ஜாக்கியின் மகள்

Bookmark and Share

அறிமுகமாகும் ஜாக்கியின் மகள்

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப், ஹீரோபான்டி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹீரோபான்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து, டைகர் ஷெராப் தற்போது பாகி படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, ஜாக்கி ஷெராப்பின் மகள் கிருஷ்ணா ஷெராப்பும், விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதற்காக, தனது கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கிருஷ்ணா ஷெராப்பின் நடிப்பு அரங்கேற்றம் விரைவில் நடக்கவுள்ளது.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions