கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

Bookmark and Share

கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு, அரசியல் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இதனாலேயே அவர் மேல் மக்களுக்கு ஒரு தனி மரியாதையே இருக்கிறது.

அண்மையில் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதனால் கமல்ஹாசன் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.

கமல்ஹாசன் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தது நாம் அனைவருக்கும் தெரியும். அந்த பேட்டியில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு செய்யக் கோரி மனு கொடுத்துள்ளனர்.


Post your comment





Related News
4 நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமல்ஹாசன், இன்றும் தொடரும் போட்டி
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்
இந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் புதிய மனு தாக்கல்
கமல்ஹாசனின் ஹாலிவுட் படம்- எப்போது ரிலீஸ் தெரியுமா?
விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்: இப்ப இந்தியா நிலையும் உங்க முகம் மாதிரி தான் இருக்கு
விஸ்வரூபம் பர்ஸ்ட் லுக் வெளியீடு- எப்போது என கமல் அறிவிப்பு
கமல்ஹாசன் பற்றி பேசிய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions