தொகுதிக்குள் சென்ற நடிகர் கருணாஸ்- பின் என்ன நடந்தது தெரியுமா?

Bookmark and Share

தொகுதிக்குள் சென்ற நடிகர் கருணாஸ்- பின் என்ன நடந்தது தெரியுமா?

தமிழ்நாட்டு மக்கள் சொந்த பிரச்சனைக்கு பதிலாக இப்போது நாட்டு பிரச்சனைகளை பெரிதாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

அரசு இருக்கிறது, அவர்கள் நல்லது செய்வார்கள் என்பது போய் இப்போது நமக்கான உரிமையை நாம் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் யோசிக்கும் அளவிற்கு வந்துவிட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸிடம் தற்போது உள்ள அரசியல் சூழலில், தொகுதி மக்கள் பலரும் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரோ மக்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் கருணாஸ் இன்று காலை திருவாடானை தொகுதிக்கு வந்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் திருவாடானைக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிலையம் பகுதிக்கு சென்றுபோது அங்கு திரண்டிருந்த தீபா பேரவையினர் திடீரென்று கருணாஸ் ஓழிக என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions