வடநாட்டுக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு- பிரபல நடிகர் தவசி விளாசல்

Bookmark and Share

வடநாட்டுக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு- பிரபல நடிகர் தவசி விளாசல்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தவசி. இவர் சமீபத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.

இதில் ’நம் கலாச்சாரம் பற்றி வடநாட்டுக்காரனுக்கு என்ன தெரியும்?, இல்லை அதை நிறுத்துவதற்கு அவனுக்கு என்ன தகுதி இருக்கின்றது.

இங்கு நாம் படும் கஷ்டம் மத்தியில் இருக்கும் எந்த அமைச்சர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை’ என விளாசி எடுத்துள்ளார். அதை வீடியோவாக பார்க்க...

 

 


Post your comment





Related News
நான் போட்டோ எடுக்க மறுத்தேன், விஜய் அண்ணாவே என்னை அழைத்தார்- ரின்ஸ்ன் உருக்கம்
தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
தனுஷின் தந்தை இவரா?
துள்ளாத மனம் துள்ளும் செம்ம ஹிட் தான், ஆனால் விஜய்க்கு மறக்க முடியாத ஒரு வருத்தம்?
கேரளா விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்- புகைப்படம் உள்ளே
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர்களுக்கு கமல்ஹாசன் கண்டனம்
கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற தனுஷ்
தனுஷின் அம்மாவுக்கு இப்படி ஒரு கஷ்டமா! தர்ம சங்கடம்
டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் வசூல்... விஷாலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கண்டனம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions