நான் ஒன்றும் துரோகி இல்லை- விஜய் மாஸ் ஸ்பீச்

Bookmark and Share

நான் ஒன்றும் துரோகி இல்லை- விஜய் மாஸ் ஸ்பீச்

இளைய தளபதி விஜய் சமீப காலமாக மிகவும் நிதானமாக தான் பேசுகிறார். பொதுமேடையில் பேசுகையில் ரஜினிக்கு பிறகு ஒரு குட்டிக்கதையுடன் பேசி அனைவரையும் கவர்கின்றார்.

இப்படித்தான் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பலருக்கு ஆச்சரியத்தை வரவைத்தது.

விஜய் கத்தி படத்தில் பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்லை, ஏனெனில் அந்த படத்தின் ரிலிஸில் அத்தனை துயரங்கள் இருந்தது.

இதுக்குறித்து ஒரு இடத்தில் கூட விஜய் பேசவில்லை, முதன் முறையாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் பேசினார்.

இதில் இவர் பேசுகையில் ‘நான் எந்த ஒரு இடத்திலும் என்னை தியாகி என்று தான் கூறமாட்டேன்.

அதேநேரத்தில் நான் ஒன்றும் துரோகியும் இல்லை, தமிழன் நான்’ என கூற அப்போது அரங்கமே அதிர்ந்தது. (ரீவைண்ட் பகுதியில் இன்றைய தகவல்).


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions