விஜய் 59-க்கு ரஜினி படத்தலைப்பு?

Bookmark and Share

விஜய் 59-க்கு ரஜினி படத்தலைப்பு?

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா நடித்துவரும் படத்திற்கு, ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மூன்றுமுகம் பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல், கோலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள புலி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. புலி படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணியின் போதே, விஜய், அட்லீ இயக்கத்திலான படத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.

கேரள ஹவுசில், இப்படத்தின் பூஜையின்போதே, படத்தின் பெயரையும் அறிவிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படத்தின் தலைப்பு அப்போது அறிவிக்கப்படவில்லை. அப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது சில கட்டங்களையும் தாண்டியுள்ளது.

இன்னும் படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்திற்கு, ரஜினி நடித்த "மூன்று முகம்" தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions