கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற தனுஷ்

Bookmark and Share

கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற தனுஷ்

தனுஷ் நல்ல நடிகர் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால், இன்று அவர் புதிதாக ஒரு அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குனராகவும் களம் இறங்கிவிட்டார், இப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி இன்று நடந்தது.

இதில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க, தனுஷ் படம் முடியும் போது அங்கு வர, பலரும் அவரை வாழ்த்தினார்கள்.

அந்த நேரத்தில் தனுஷ் கண்ணீரை அடக்க முடியாமல் மிகவும் எமோஷ்னலாக நின்றார். நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்ட சந்தோஷம் தான்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions