தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

Bookmark and Share

தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

தனுஷ் தங்களது மகன் என கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் தனுஷின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை ரத்து செய்துள்ளது.

நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக்கூறி கதிரேசன், மீனாட்சி தம்பதி கடந்த நவம்பர் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தனுஷின் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். இதன்மூலம் நீண்ட நாட்களா சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வந்த இந்த வழக்கில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions