இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்

Bookmark and Share

இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்

நடிகர் கமல்ஹாசனுக்கு சமீபகாலமாக சில தொடர் சோதனைகள் வந்துகொண்டிருக்கிறது. கீழே விழுந்தது, கௌதமி பிரிவு, வீட்டில் தீப்பற்றியது என அடுத்தடுத்து அவருக்கு நடந்துவிட்டது.

தற்போது ஒரு வீட்டையும், அதனருகே ஒரு ப்ரொடக்‌ஷன் ஸ்டூடியோவையும் கட்டிவருகிறாராம். அவர் சொல்லும் போது இனி எனக்கு வருஷத்துக்கு 600 மணி நேரம் மிச்சமாகும்.

அதை பயனுள்ளதாக மாற்றுவேன் என கூறியுள்ளார். கமல் எப்போதுமே உழைத்து கொண்டே இருக்க வேண்டும், நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டவர் தானே.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions