சிம்புவின் சர்ச்சை படம் நின்ற கதை தெரியுமா?

Bookmark and Share

சிம்புவின் சர்ச்சை படம் நின்ற கதை தெரியுமா?

சிம்பு படம் முன்பெல்லாம் வருமா? வராதா? நிலை இருந்தது. தற்போது அதெல்லாம் இல்லாமல் சொன்ன தேதியில் படம் வெளிவருகின்றது.

இவர் தற்போது AAA படத்தில் நடித்து வருகின்றார், சிம்பு நடிகர் என்பதை தாண்டி நல்ல இயக்குனரும் கூட, இவர் இயக்கத்தில் வெளிவந்த வல்லவன் ரசிகர்களை கவர்ந்தது.

இதை தொடர்ந்து இவர் வாலிபன் என்ற படத்திற்கு பூஜை போட்டார், இப்படத்தில் லேகா வாஷிங்டன் நடிப்பதாக இருந்தது.

ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, அந்த படம் பாதியிலேயே நின்றது, இப்படத்தின் போஸ்டரில் ‘இவை ஒரு தலைக்காதல் பற்றிய படம், அவளுக்காக தான் இந்த படம்’ என சிம்பு குறிப்பிட்டு இருந்தார். அதனால் கூட நின்று இருக்கலாம்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions