மூன்றாம் நம்பர் நடிகைக்கு வந்த வினை! புதிய பிளான்

Bookmark and Share

மூன்றாம் நம்பர் நடிகைக்கு வந்த வினை! புதிய பிளான்

சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த முடிந்தது. இதற்கு பலர் ஆதரவு அளித்திருந்தாலும், சிலருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான விலங்கு நல அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்பட்ட சினிமா பிரபலங்கள் சிலருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும், பாடை கட்டி இறுதி அஞ்சலியும் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதிலும் போராட்டம் ஆரம்பமான நாள் முதலே மூன்றாம் நம்பர் நடிகைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவர் ஷூட்டிங் தளத்திற்கு சென்ற போது அங்கே சென்ற போராட்ட குழு அவரை விரட்டியது.

பின் நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. யாரோ என் அக்கவுண்ட்டை ஹேக் செய்து விட்டார்கள் என் காவல்துறைக்கு புகார் கொடுத்திருந்தாலும் இதை போராட்டக்காரர்கள் யாரும் ஏற்கவில்லை.

ஒரு பக்கம் அவர் படம் இனி தமிழ்நாட்டில் ஓடாது, தமிழ் சினிமாவில் நடிக்கமுடியாது என சிலர் கோஷங்கள் போட விசயம் பெரிதானது. இப்போது அந்த நடிகை தமிழ் சினிமாப்பக்கம் சில நாட்களுக்கு நடிக்கவேண்டாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காரணம் அந்த விலங்கு நல அமைப்பு தங்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களின் பெயரை வெளியிடுவோம் என சொன்னதாக சொல்லபடுகிறது. இதனால் அதிலிருக்கும் இவரை போன்ற சிலர் முழிக்கிறார்களாம்.


Post your comment





Related News
காதலருடன் உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: நடிகை அதிரடி அறிவிப்பு
பிரபல நாயகிக்கு பிடிவாரண்ட்- ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி
திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: நடிகை பாவனா பேட்டி
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முன்னாள் கணவருக்கு திருமணம்: கதறிக் கதறி அழுத நடிகை
நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் 2 பேர் உள்ளனர்: இயக்குனர் பரபர புகார்
தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)
எத்தனை நாள் தொடரும் இது? பிரபல நடிகை கேள்வி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions