ஸ்டார் வார்ஸ் ஹீரோயின் கேர்ரி ஃபிஷர் மரணம்

Bookmark and Share

ஸ்டார் வார்ஸ் ஹீரோயின் கேர்ரி ஃபிஷர் மரணம்

அமெரிக்காவை சேர்ந்த நடிகை கேர்ரி ஃபிஷர், உலகப் புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் இளவரசி லியா கதாபாத்திரத்தில் நன்கு அறியப்பட்டவர்.

நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட கேர்ரி ஃபிஷர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு வரப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று காலை 8 மணியளவில்(அமெரிக்க நேரப்படி) அவர் மரணமடைந்தார்.

அவரது மகள், குடும்ப செய்தி தொடர்பாளர் வழியாக இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பழக்கத்தாலும், தொடர் பணிச் சுமை காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

ஃபிஷர் கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா மற்றும் பேச்சாளர் என்ற பல்வேறு பரிணாமங்களை கொண்டவர். 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1969 முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.


Post your comment





Related News
தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி
திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: நடிகை பாவனா பேட்டி
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முன்னாள் கணவருக்கு திருமணம்: கதறிக் கதறி அழுத நடிகை
நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் 2 பேர் உள்ளனர்: இயக்குனர் பரபர புகார்
தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)
எத்தனை நாள் தொடரும் இது? பிரபல நடிகை கேள்வி
பாவனாவுக்கு பின் நடந்த பாலியல் சதி அம்பலம்! கிரைம் ரிப்போர்ட்
ஹீரோயின்கள் சான்ஸ் பிடிக்க என்னென்னல்லாம் பண்ணுவாங்க தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions