அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்

Bookmark and Share

அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் தொடர்பிலேயே இருப்பவர். அடிக்கடி அரசியல் பற்றிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஒரு நேரத்தில் முக்கிய ஹீரோயினாக நடித்திருந்தார். அண்மையில் அவர் தமிழ் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தது சர்ச்சையானது.

இதை பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு அவரும் பதிலடி கொடுத்திருந்தார். தற்போது வணக்கம் ட்விட்டர் மொமண்டில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் தளத்தில் பிடிச்சு பின்னால வந்தவங்களுக்கும், கடிச்சு கலாய்க்க நிந்தவங்களுக்கும் அடிக்கடி தேடுறவங்களுக்கும் அடிவாங்கிட்டு ஓடுறவங்களுக்கும்.

அத்தனை பேருக்கும் உம்ம்மா என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கைதாகும் கஸ்தூரி? திரையுலகில் பரபரப்பு - ஏன்? என்ன நடந்தது?
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions