என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்

Bookmark and Share

என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் அவரது காதலன் உயிர்பிழைத்து விட்டார். இதன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அம்மா நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.

இதில் என் மகள் தற்கொலைசெய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவியுள்ளனர். நாடகம் நடந்துள்ளது.

அதற்கான காயங்கள், நகக்கீரல்கள் அவளின் உடல் முழுவதும் இருந்தது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள்விடுதலையாவார்கள்.

ஆண்டவன் இருக்கிறான். அவர்களை தண்டிப்பான். மகளின் இறப்பால் மகனும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு ஆதரவில்லை என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.

 

 

 


Post your comment

Related News
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions