தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் லிஸ்ட் வெளியிட தயார் - முன்னணி நடிகை பரபரப்பு பேட்டி.!

Bookmark and Share

தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் லிஸ்ட் வெளியிட தயார் - முன்னணி நடிகை பரபரப்பு பேட்டி.!

பாலிவுட் என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். முன்னணி நடிகைகள் முதல் அனைவருமே தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பற்றி வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போதும் அப்படி தான் பாலிவுட் நடிகையான ரிச்சா சட்டா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அவர் அந்த பேட்டியில் நானும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி உள்ளேன்.

தன்னை படுக்கைக்கு அளித்தவர்கள் யார் என்ற லிஸ்டை வெளியிடவும் தயார், ஆனால் அதன் பிறகு என்னுடைய குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வராது என உறுதியளிக்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் லிஸ்டை வெளியிட்ட பிறகும் அவர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 இவருடைய இந்த பேச்சு சம்மந்தப்பட்ட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இவருக்கு ஆதரவுகளை குவிந்து வருகின்றன.

 


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions