போயஸ் கார்டனில் சசிகலா உடன் நடிகை ஸ்ரீதேவி சந்திப்பு

Bookmark and Share

போயஸ் கார்டனில் சசிகலா உடன் நடிகை ஸ்ரீதேவி சந்திப்பு

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார். 

மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. 

இதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போயஸ் கார்டனில் தினந்தோறும் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை போயஸ் கார்டனில் நடிகை ஸ்ரீதேவி சந்தித்துள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, நடிகர் அஜித் குமாரும் நேற்று மாலை போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
காதலருடன் உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: நடிகை அதிரடி அறிவிப்பு
பிரபல நாயகிக்கு பிடிவாரண்ட்- ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி
திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: நடிகை பாவனா பேட்டி
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முன்னாள் கணவருக்கு திருமணம்: கதறிக் கதறி அழுத நடிகை
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு பின்னால் 2 பேர் உள்ளனர்: இயக்குனர் பரபர புகார்
தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions