தெலுங்கிலிருந்து, கன்னடத்தில் நிலை கொண்டுள்ள இளமை புயல் அடா சர்மா

Bookmark and Share

தெலுங்கிலிருந்து, கன்னடத்தில் நிலை கொண்டுள்ள இளமை புயல் அடா சர்மா

இந்தி நடிகை அடா சர்மா, தெலுங்கு திரையில் அறிமுகான படத்திலேயே, அப்படத்தின் தலைபிற்கேற்ற வகையில் தனது அழகால் இளைஞர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரச் செய்தார்.

இந்தியில் பல படங்களில் மும்முரமாக நடித்து வந்த அடா சர்மாவை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் தெலுங்கு தரையில் தனது ஹார்ட் அட்டாக் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அடா சர்மா, அதனைத் தொடர்ந்து அண்மையில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுனுடன் முத்தக்காட்சியிலும் துணிச்சலாக நடித்த அடா சர்மா, தற்போது கன்னட திரை உலகிலும் நுழைந்து வெற்றி பெற்றுள்ளார்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த தீரா ரான் விக்ரமா படத்தில் அவருக்கு ஜோடியாக அடா சர்மா நடித்துள்ளார். இப்படம் கன்னட திரை உலகில் வசூலில் சாதனை படைத்து வருகின்றதாம்.

இயக்குனர் பவன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஒன்பது நாட்களில் 30 கோடி வசூலித்ததாக கன்னட திரை உலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னடத்திலும் முதல் படம் வெற்றி அடைந்ததால் நடிகை அடா சர்மா ஏக குஷியில் இருகின்றாராம்.

 


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions