பிரபல இளம் நடிகை விபத்தில் சிக்கினார்...?

Bookmark and Share

பிரபல இளம் நடிகை விபத்தில் சிக்கினார்...?

பிரபல இளம் நடிகையான ஆதா சர்மா விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சன் ஆப் சத்யமூர்த்தியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இந்நிலையில் அவர் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகின்றது. அதாவது அவர் ஷூட்டிங்கின் பொது பைக்கில் இருந்து கீழே விழுந்து பஸ் ஒன்று மீது மோதியதாக கூறப்படுகின்றது.

அவரது நிலை குறித்து எந்த தகவலும் இதுவரையில் சரிவர தெரியவில்லை. அவர் டோலிவுட்டில் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருபவர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது ரசிகர்களும், நலன் விரும்பிகளும் அவர் பூர்ணமாக குணம் அடைய தொடர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions