ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படப்பிடிப்பு தொடங்கியது!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படப்பிடிப்பு தொடங்கியது!

ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிக்கும் அடங்காதே படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசுவாமி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படம் அஜித்தின் அமர்க்களம் பாணியில் இருக்குமாம். மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். சுரபி ஹீரோயினாக நடிக்கிறார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions