5வது முறையாக திருமணம் செய்யும் அடா சர்மா!

Bookmark and Share

5வது முறையாக திருமணம் செய்யும் அடா சர்மா!

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அடா சர்மா, டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றி மிக வேகமாக வளர்ந்து வருகின்றார்.  

ஹிந்தி படங்களில் நடித்து வந்த அடா சர்மாவை வெற்றிப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது ஹார்ட் அட்டாக் படத்திற்காக டோலிவுடிற்கு அழைத்து வந்தார்.

நடிகர் நிதினுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்த அடா சர்மா கவர்சிகரமான தனது நடிப்பாலும் நளினத்தாலும் ரசிகர்கள் மனதில் ஹார்ட் அட்டாக் வரவழைத்து விட்டார்.

தற்போது தெலுங்கு திரை உலக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் அடா சர்மா தான் ஐந்தாவது முறையாக மனப் பெண்ணாக மாறவிருப்பதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனால் அடா சர்மா ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.

விசாரித்ததில் அடா சர்மா திரைப்படத்தில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்யவிருப்பதாக தெரியவந்தது. அடா சர்மா அண்மையில் வெளிவந்த  S/O சத்யமூர்த்தி படத்தில் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுனுடன்  நடித்திருந்தார். தற்போது அவர் க்ஷணம் என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions