பீரியட் பிலிமில் நடிக்கிறார் அதர்வா

Bookmark and Share

பீரியட் பிலிமில் நடிக்கிறார் அதர்வா

சண்டிவீரன் படத்தில் நடித்து வரும் அதர்வா அடுத்து ஒரு பீரியட் பிலிமில் நடிக்கிறார். வானவராயன் வல்வராயன், குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்குகிறார். கீலம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தீபா அய்யர் தயாரிக்கிறார்.

அதர்வாவுடன் தம்பி ராமய்யா, எஸ்.பி.சரண், பட்டியல் சேகர், மலையாள நடிகர் சலீம், மெட்ராஸ் படத்தில் நடித்த நந்தகுமார், நடிக்கிறார்கள். மெரீனா படத்துக்கு இசை அமைத்த கிரிஷ் இசை அமைக்கிறார்.

வாசன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு டைட்டிலையும், ஹீரோயினியையும் தேடிக் கொண்டிருக்கிறார். மாங்காடு அம்மன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. 1980 கால கட்டத்தில் நடக்கும் காதல் கதை என்கிறார்கள்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
எங்க பக்கத்துவீட்டு பையன் அதர்வா ஏ எம் ரத்னம் டாக்
கிராமத்து பிரச்சனையை தீர்க்கும் அதர்வா!
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!
ரூட்டை மாற்றும் அதர்வா!
அதர்வாவுடன் நடித்தது குட் எக்ஸ்பீரியன்ஸ்! -கயல் ஆனந்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions