அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!

Bookmark and Share

அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!

குங்கப்பூவும் கொஞ்சுபுறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கியவர் ராஜமோகன். இவர் அடுத்தப்படியாக எங்க ஏரியா உள்ள வராத என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக அதர்வா நடிக்க இருக்கிறார்.

ஈட்டி, கணிதன், சண்டிவீரன் படங்களில் நடித்துள்ள அதர்வா அடுத்தப்படியாக இந்தப்படத்தில் நடிக்கிறார். ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆனால் அதற்குள்ளாகவே படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் ஆரம்பமாகின. சென்னை, கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions